இலட்சியம்

இலட்சியம் என்பது ஒரு குறிக்கோளை அடைவது  என்று சொல்கிறார்கள்.ஒவ்வொரு மனிதனும் குறிக்கோள்  வைத்து கொண்டு அதை நோக்கிய பயணத்தில் எப்படி அதை அடைகிறான் என்பதையே இலட்சியம் என்று வைத்துகொள்வோம்.  அதற்கு ஒரு வயது அல்லது பக்குவம் தேவைப்படுகிறது. அப்படியானால் பிளஸ் டூ படிக்கிற ஒரு மாணவனுக்கு பக்குவம் வந்துவிட்டதா என்ற கேள்வி எழும். அப்படி பார்க்கையில் பக்குவம் முழுமையாக இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவனுடைய ஆசைப்படி எதையோ ஒன்றை படிக்க ஆசைப்படுகிறான். அது பெரும்பாலும் தன்னை சுற்றி உள்ளவர்கள் என்ன படிக்கிறார்களோ அதையோ அல்லது பெரும்பாலும் எல்லோரும் நினைக்கிற மருத்துவ படிப்பையோ அல்லது பொறியியல் படிப்பையோ படிக்க … Continue reading