நீயா நானாவில் எனது பார்வை

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நீயா நானாவில் கிராமத்து மற்றும் சிறு நகரத்து இளைஞர்கள் ஏன் மாநகரத்து பெண்களை திருமணம் செய்ய விரும்பவில்லை என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒவ்வொரு விஷயமாக கோபிநாத் நிகழ்ச்சியை எடுத்து சென்றார். ஒரு இடத்தில், எனக்கு கிராமத்து மற்றும் சிறு நகரத்து இளைஞர்கள்,  மாநகரத்து பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் உளவியல் காரணத்தை அறிய விரும்புவதாக சொன்னார். அப்பொழுது ஒரு இளைஞர், நகரத்து பெண்கள்  ஆண்களுடன் தியேட்டர் மற்றும் பைக்கில் செல்வதாக தெரிவித்தார். உடனே கோபிநாத், அந்த இளைஞரிடம் நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. இது மாநகரத்து … Continue reading