கிரிக்கெட் என்ற விளையாட்டு, பல விளையாட்டுக்களுக்கு சாவுமணி அடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. கிரிக்கெட் பிரபலமடைவதற்கு முன்பாக கிராமங்களில் கோலி,பம்பரம், கில்லி, திருடன் போலீஸ், இன்னும் சில விளையாட்டுக்களை சின்னஞ் சிறார்கள் விளையாடிய காலம் அது. இந்த கதையை, நான் எழுத காரணம் கோலி விளையாட்டின் விதிமுறைகளை எதிர்கால சந்ததி மறந்து விடக்கூடாது என்பதும், கோலி வெறும் விளையாட்டு அல்ல, அது கிராம விளையாட்டின் சின்னங்களுள் ஒன்று என்பதும் காரணம். கோலி விளையாடிய ஒரு சிறுவன் அது தனக்கு சொல்லி கொடுத்த பாடத்தையும் பகிர்வதே கதையின் நோக்கம் . சிறு வயதில் தான் கோலி விளையாடிய அனுபவத்தை எண்ணி பார்க்கிறான். கிராமத்தில் கோலி … Continue reading