அங்கீகாரம்

மகேஸ்வரிக்கு கதைப்புத்தகம் படிப்பது என்றால் அவ்வளவு  அலாதி. அதிலும் வாரம் தவறாமல் வரும் குமுதத்தின் ஒரு பக்கக்  கதையை, ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாசிப்பாள். குமுதத்தின் ஒரு பக்கக் கதை, இரட்டை அர்த்தத்திலோ, மிக சீரியசாகவோ ஆரம்பித்து, முடிவு சப்பையாக முடியும் என்று தெரிந்தும், எழுத்தின் சுவாராஷ்யமும்  அக்கதையின் முடிவு இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்ற  கதைக்கான கிளைமாக்ஸ் குறித்து எல்லாருக்கும் வருகிற கற்பனைதான், அவளுக்கும்  ஒரு பக்கக் கதையை வாசிக்கும் ஆவலை தூண்டியது. அம்மா திட்டுவதைப்பற்றியோ, அண்ணன் மக்கு ஈஸ்வரி என்று சொல்வதைப்பற்றியோ  பொருட்படுத்தாமல் கதை வாசிப்பதில் மூழ்கி விடுவாள். … Continue reading