உழைப்பாளர்கள் தினம்:

This gallery contains 5 photos.

மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் எனக் கூறப்படுகிறது. இதுதான் நாம் அறிந்த செய்தி. இத்தினம்தான் உலக நாடுகள் முழுவதும் ஏற்றுக் கொண்டாடுகின்றனவா?  இத்தினம் எவ்வாறு மே ஒன்றாம் தேதியாக மாறியது…. என்பதை அறியும் பொருட்டே இக்கட்டுரை. இரண்டாவதாக, உழைப்பாளர் தினம் ஏன் ஒரு தொழிற்சாலையோடு பணியாற்றுகிற தொழிலாளிகளுக்காக மட்டுமே கொண்டாடப் படக் கூடிய விழாவாக உருவெடுத்தது. அப்படியானால், விவசாயிகளுக்கான விழா எது? கைவினை பொருட்களை வடிக்கும் குயவர்களுக்கான விழா எது? கடலில் மீன் பிடிக்கும் தொழிலாளிக்கான விழா எது? இன்னும்…இன்னும்…தொழிற்சாலைக் கூடத்தில் பணியாற்றும் தொழிலாளிகளைத் தவிர மற்ற உழைப்பாளிகளுக்கான விழா என்கிற கேள்விக்கான விடை … Continue reading

காரக் கொழுக்கட்டை

This gallery contains 8 photos.

தேவையானப் பொருட்கள்: இட்லி அரிசி – 2  கப் அல்லது (பச்ச அரிசி) (பாஸ்மதி அரிசி வேண்டாம்) தேங்காய் துருவல் –  1 கப் உப்பு – தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உளுந்து – 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 கறிவேப்பிலை – 1 இனுக்கு பெருங்காயம் – சிறிது  செய்முறை: … Continue reading

ஐ லவ் யூவும், ஏடாகூடமும் – குறுங்கதை

This gallery contains 1 photo.

மாலைக் கறுக்கும் நேரம்தான், நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயில் ஒன்று தன் தாய் தந்தையுடன் அமர்ந்திருந்தாள். ரயில் நகர எல்லையைத் தாண்டிய வேலையில், அவள் தந்தைதான் என்னிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார். தம்பி, தமிழா என்றார். ஆமாங்க என்றேன். என் பெயரைக் கேட்க, அகிலன் என்றேன். என்ன பண்ணுறீங்க என்றார். நான் எலெக்ட்ரிகல் … Continue reading

அறிவொளி மற்றும் சுகிசிவம் நகைச்சுவைப் பேச்சு

அறிவொளி தனக்கே உரிய, குழப்பமாக இருப்பது போல ஒரு கருத்தை வெளிப்படுத்துவதும், பின்னர் அதற்கு தகுந்த உதாரணம் கொடுத்து, மெய்பிப்பதும் மிக அருமையாக இருக்கும். அவ்வகையில் இந்த காணொளியும் மிக அருமை. அவரின் நகைச்சுவைப் பேச்சு எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே ஒரு சாம்பிள் உங்கள் பார்வைக்காக. ஏதேனும் காணொளி வடிவத்திலோ, ஒலி வடிவத்திலோ கிடைத்தால் இணைப்பு தாருங்கள். சுகிசிவம் அவர்கள் தமது இயல்பான பேச்சு நடையில் சராசரி இந்தியனின் எண்ணத்தை நகைச்சுவையோடு மிக அழகாக … Continue reading

பாவைக் கூத்து – மறந்து போன மக்கள்

This gallery contains 2 photos.

பதினாறாம் நூற்றாண்டுக் காலத்தில் தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலைகள் எட்ட முடியாத உயரத்தில் மிக புகழ் வாய்ந்தவைகளாக இருந்தன. அக்காலக்கட்டத்தில்தான்,  நடன வடிவில் இருந்த கலை, பேச்சு வடிவத்திற்குள் உருவெடுத்தது.   இயல் என்பது சொல்வடிவம். இசை என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம். நாடகம் என்பது சொல், இசையோடு, உடல் அசைவையும் உள்ளடக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், நாடகம் என்பது தெருக்கூத்தாகவோ, பாவை நாடகங்களாகவோத் தான் நடத்தப்பட்டு வந்துள்ளன. காலம் மாற மாற அவை மேடை நாடகங்களாக உருவெடுக்க ஆரம்பித்தன.   இயல் வடிவே, இசை … Continue reading

வத்தக் குழம்பு

This gallery contains 9 photos.

            தேவையானப் பொருட்கள்: புளி – ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்கயம் – 10 பூண்டு – 10 சுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி அளவு உப்பு – தேவையான அளவு நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்(நல்ல எண்ணெய் தான் இதற்கு நன்றாக இருக்கும்.) மஞ்சள் பொடி – சிறிது கடுகு – சிறிது உளுந்து – … Continue reading

ரயில் பயணம் பாகம் 2

This gallery contains 1 photo.

ரயில் பயணம் பாகம் 1 ல், ரயில் நிலையக் காட்சிகளையும், நான் சந்தித்த சுவாராஸ்யமான மனிதரைப் பற்றியும், ரயில் நிலைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன்.    ரயில் பயணத்தில் இரவு நேர பயணத்திற்கும், பகல் நேர பயணத்திற்கும்தான் எத்தனை மாறுபாடுகள்… எத்தனை வித்தியாசங்கள்… பகலில் யார் யாரோ எங்கெங்கோ அமர்கிறார்கள்… இது என் இடம் என்று சண்டைப் போட்டுக் கொள்வதில்லை. சிறிது நேரம் வாயிற்கதவுப் பக்கம்  போய் நிற்கிறார்கள். சிறிது நேரம் மேல் படுக்கையில் படுத்துக் கொண்டு கதைப் புத்தகங்களோடு ஒன்றி போய் விடுகிறார்கள். நிறைய … Continue reading

ஐரோப்பிய பயணத்தில் சுவையான பேச்சுப் பரிமாற்றம்

This gallery contains 7 photos.

    நண்பருக்கும் எனக்கும் ஒருமுறை தொழில் நிமித்தமாக பிரான்சுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ஐரோப்பிய நண்பர்,  ஐரோப்பாவைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே வந்தார்.  மெல்ல இந்தியாவைப் பற்றி கிண்டலடித்து பேச ஆரம்பித்தார். அவரின் பேச்சில் இந்தியாவோடு ஐரோப்பாவை ஒப்பிட ஆரம்பித்தார்.   இந்த உரையாடலில் நீங்கள் இரண்டு விசயங்களை மனதில் கொள்ள வேண்டும்.  1 . எங்களின் பேச்சில் லாஜிக் பார்க்கக் கூடாது. 2 . இந்தியனாக நாட்டைக் காப்பாற்ற பேசியதாக மட்டுமே பார்க்க வேண்டும். நகைச்சுவையாகப் … Continue reading

முத்தம்-நியாயமா-ஏமாற்றம்-தற்கொலை-கவிதை

This gallery contains 10 photos.

    முத்தம்:   உலர்ந்து போன உதடுகளுக்கு    ஈரம் கொடுத்தாய்!   பேசாதிருக்க நீ செய்த    தந்திரச் செயல்!     நியாயமா:   உளவு வந்தேன்- இதயம்   களவு செய்தேன்….   கலவு கொண்டோம்!   பற்றுக் கொண்டேன்…   பற்றிக் கொண்டாய் – உனை   பெற்று விட்டவர்களுக்காக   அற்று விட்டாய் – காதலை   விற்று விட்டாய்…   வெற்று மனிதனாய்   பற்று அற்ற … Continue reading

அவல் வடை

This gallery contains 4 photos.

தேவையான பொருட்கள்:  அவல்  – 2 கப் வெங்காயம் – 1 பெரியது( பொடியாக அறிந்து கொள்ளவும்)  பச்சை மிளகாய் – 2   உப்பு – தேவையான அளவு   கறிவேப்பிலை – 1 கொத்து   பெருங்காயம் – சிறிது  (1 மணி நேரம்    ஊறவைத்து கொள்ள )    கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்   உளுந்தம் பருப்பு – 1  டேபிள் ஸ்பூன்               … Continue reading