எள் துவையல்

This gallery contains 1 photo.

            தேவையானப் பொருட்கள்: கருப்பு அல்லது வெள்ளை எள்ளு – 1 கப்  தேங்காய் துருவல் – அரை கப்  காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6 (எள் கசக்கும் என்பதால் மிளகாய் வேண்டுமானால் 2 அதிகரித்து கொள்ளவும்)  புளி – சிறிய கோலி அளவு  உப்பு – தேவையான அளவு  எண்ணெய் – 1 டீ  ஸ்பூன்   செய்முறை:  வாணலியில் எண்ணெய் இல்லாமல் எள் இலேசாக வெடிக்கும் … Continue reading