தமிழக மின்கட்டண உயர்வு:

This gallery contains 1 photo.

மார்ச் 31 ஆம் தேதி, தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டது. மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்ற செய்திக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு சராசரியாக 37 % உயர்ந்துள்ளதாக அறிக்கைகளும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்செய்தி குறித்து பெரும்பாலோர்  அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம்  உள்ளனர்.    வீடுகளுக்கு உள்ள மின்கட்டணம்  முதல் ஐம்பது அலகு(Unit) வரை 65 பைசாவிற்கும், 51 முதல் நூறு அலகு வரை அலகிற்கு 75 பைசா வரையிலும் இருந்தது. இன்று அது முதல் நூறு அலகிற்கு, 110 பைசா/அலகு என்று உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் விலைப்பட்டியல் விபரங்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.  என்னுடைய கடந்த மாதக் கட்டுரையில், நண்பர் ஒருவர் … Continue reading