ஹைக்கூ கவிதைகள்

This gallery contains 9 photos.

    பனித் துளிகள்: இரவு முழுவதும் நிலவைக் காதலித்து விட்டு விடிந்ததும் சூரியனை மணக்கும் கள்ளக் காதலிகள் பனித்துளிகள் புன்னகை: பூக்கள் கூட வாய் திறந்து சிரிக்கிறது உன் புன்னகையில்…   பூரிப்பு: சித்தம் பூரித்தது – உன்   சத்தமில்லா முத்தத்தால்   பார்வை: பார்வைகளால் மலர்ந்த காதல் சந்தேகப் பார்வைகளால் சரிந்து போனது   தோல்வி: உலகத்தை மறந்து உனைக் காதலித்தேன் கரம் பிடித்தாய் இன்னொருவனை! பித்தம் தெளிந்து திரும்பிப் பார்க்கிறேன் உலகம் எனை   … Continue reading