அரசுகளின் பட்ஜெட்டுகளில் இலவசங்களும் மானியங்களும் ஓர் ஆய்வு

This gallery contains 1 photo.

தமிழக பட்ஜெட் சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப் பட்டிருந்தது. அதில் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகளும், இலவசங்களும், மானியங்களும் குறிப்பிடப் பட்டிருந்தன. இந்த கட்டுரையில் இலவசங்களையும்,  மானியங்களையும் மட்டுமே அலசி ஆராய்வோம்.   அரசுகள்:  அரசுகளின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல், மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பொருள்/சேவையில் பல                                                                         குளறுபடிகள் உள்ளன என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அரசுகள் மீது அறிவுஜீவிகளின் குற்றச் சாட்டு இலவசங்களை வாக்கு வங்கிகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே. ஆகையால் இலவசங்கள் பெரும்பாலும் பொத்தாம் பொதுவாக எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளன. அரசுகள் மீதான அடுத்த குற்றச்சாட்டு,  இலவசங்கள் என்பது மேலும் மனிதனை சோம்பேறியாக்கும் என்பது அவர்களின் வாதம். மக்கள்: மக்கள் கூட்டத்தின் ஒரு சாரார், இலவசங்களுக்காக மக்கள் ஏமாந்து போய் வாக்களிப்பதை மடத்தனம் என்கிறார்கள்.  இலவசங்களை பெறும் மக்கள், அதைக் குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள் என்பது அடுத்த குற்றச் சாட்டு. இலவசங்கள் இருக்கிற வரையில் … Continue reading