புளி இல்லா கறி(குழம்பு)

This gallery contains 3 photos.

தேவையானப் பொருட்கள்: சின்ன வெங்காயம் – 10 முருங்கைக் காய் – 1 கத்தரிக்காய் – 3 (விருப்பப்பட்டால்) தக்காளி – 1 (சிறியது) முருங்கைக் கீரை – 1 கப் (காம்பு இல்லாமல் உருவியது) (ஸ்பினச் அல்லது பாலக் கீரையை  பொடிதாக அரிந்தும் பயன்படுத்தலாம்) தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு   வேகவைக்க : பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன் … Continue reading