நெல்லைக் கண்ணன் மிகச் சிறந்த பேச்சாளர். நகைச்சுவையும், அழகிய தமிழும், சிந்தனை மிக்க பேச்சும்,கவிதைகள் கூறும் விதமும் மிக அழகானவை. பெரும்பாலும் நம்மில் பலரும் அவரது பேச்சை பலமுறைக் கேட்டிருக்க மாட்டோம். இப்பதிவிற்கான காரணம், விரும்புவர்கள் அவரின் பேச்சை you tube போன்ற தளங்களில் கேட்கலாம். அதற்கான தூண்டுதலாக இப்பதிவு இருக்கும் என்று நம்புகிறேன்.
நெல்லைக் கண்ணனின் இந்த பதிவில் தனது ஊரின் சாயலில் மிக நகைச்சுவையாக கிண்டலாக பேசியுள்ளார். கருணாநிதியைக் கிண்டலடித்தும், காமராஜரின் பண்பையும், தாய்மார்களைக் கிண்டலடித்தும் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துகளை நகைச்சுவையாக பேசியுள்ளார்.
Nellaikkannan’s oration is very good. I have listened to many of his speeches on Kamaraj, Kunthiyin mainthan, bharathiyar etc., on youtube. Is there any sites or anywhere we can get the collections of his speeches. Thanks
சாதாரண கிராமத்தானுக்கு,
தங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி. நானும் தாங்கள் குறிப்பிட்டதைப் பார்த்திருக்கிறேன். வேறு ஏதேனும் லிங்க் கிடைத்தால் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.