திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

This gallery contains 6 photos.

  ’தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த்   தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்  நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது  போற்றி மகிழ திருமூல லிங்கம்”  -என்கிறது திருநெல்வேலித் தல புராணம்.   நெல்லையப்பர் கோவில் வரலாறை அறியுமுன் கோவிலின் சிறப்புகளைக் காண்போம். சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் தாமிர சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் … Continue reading