மாப்பிள்ளை

This gallery contains 1 photo.

கல்யாணம் முடிஞ்சு நாலு மாசத்திலேயே பெத்த பொண்ணு, பிறந்த வீட்டுக்கே வந்துட்டா எந்த பெற்றோருக்குத்தான் கவலையா இருக்காது. அப்படித்தான் கேசவனுக்கும், மீனாட்சிக்கும், கார்த்திகா திரும்பி தனியா வந்திருப்பது கவலையைத் தந்தது. நேத்தைக்கு வந்த பொண்ணு பேசுறா…. ஆனால், ரொம்ப ப்ரீயா மனம் விட்டு பேசாமல் இருப்பதுதான் அவர்களின் கவலைக்கு காரணம். கார்த்திகா தூங்குகிற நேரமா பார்த்து கேசவன் மீனாட்சியிடம், ஏண்டி… மீனா.. கார்த்திகா ஏதாவது உன்கிட்ட சொன்னாளா? மாப்பிள்ளைக்கும் மீனாட்சிக்கும் எதுவும் பிரச்சினையா… என்றார். என்னன்னு தெரியலியே… … Continue reading