
This gallery contains 10 photos.
முத்தம்: உலர்ந்து போன உதடுகளுக்கு ஈரம் கொடுத்தாய்! பேசாதிருக்க நீ செய்த தந்திரச் செயல்! நியாயமா: உளவு வந்தேன்- இதயம் களவு செய்தேன்…. கலவு கொண்டோம்! பற்றுக் கொண்டேன்… பற்றிக் கொண்டாய் – உனை பெற்று விட்டவர்களுக்காக அற்று விட்டாய் – காதலை விற்று விட்டாய்… வெற்று மனிதனாய் பற்று அற்ற … Continue reading