ரயில் பயணம் பாகம் 2

This gallery contains 1 photo.

ரயில் பயணம் பாகம் 1 ல், ரயில் நிலையக் காட்சிகளையும், நான் சந்தித்த சுவாராஸ்யமான மனிதரைப் பற்றியும், ரயில் நிலைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன்.    ரயில் பயணத்தில் இரவு நேர பயணத்திற்கும், பகல் நேர பயணத்திற்கும்தான் எத்தனை மாறுபாடுகள்… எத்தனை வித்தியாசங்கள்… பகலில் யார் யாரோ எங்கெங்கோ அமர்கிறார்கள்… இது என் இடம் என்று சண்டைப் போட்டுக் கொள்வதில்லை. சிறிது நேரம் வாயிற்கதவுப் பக்கம்  போய் நிற்கிறார்கள். சிறிது நேரம் மேல் படுக்கையில் படுத்துக் கொண்டு கதைப் புத்தகங்களோடு ஒன்றி போய் விடுகிறார்கள். நிறைய … Continue reading