பாவைக் கூத்து – மறந்து போன மக்கள்

This gallery contains 2 photos.

பதினாறாம் நூற்றாண்டுக் காலத்தில் தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலைகள் எட்ட முடியாத உயரத்தில் மிக புகழ் வாய்ந்தவைகளாக இருந்தன. அக்காலக்கட்டத்தில்தான்,  நடன வடிவில் இருந்த கலை, பேச்சு வடிவத்திற்குள் உருவெடுத்தது.   இயல் என்பது சொல்வடிவம். இசை என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம். நாடகம் என்பது சொல், இசையோடு, உடல் அசைவையும் உள்ளடக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், நாடகம் என்பது தெருக்கூத்தாகவோ, பாவை நாடகங்களாகவோத் தான் நடத்தப்பட்டு வந்துள்ளன. காலம் மாற மாற அவை மேடை நாடகங்களாக உருவெடுக்க ஆரம்பித்தன.   இயல் வடிவே, இசை … Continue reading