அறிவொளி தனக்கே உரிய, குழப்பமாக இருப்பது போல ஒரு கருத்தை வெளிப்படுத்துவதும், பின்னர் அதற்கு தகுந்த உதாரணம் கொடுத்து, மெய்பிப்பதும் மிக அருமையாக இருக்கும். அவ்வகையில் இந்த காணொளியும் மிக அருமை. அவரின் நகைச்சுவைப் பேச்சு எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே ஒரு சாம்பிள் உங்கள் பார்வைக்காக. ஏதேனும் காணொளி வடிவத்திலோ, ஒலி வடிவத்திலோ கிடைத்தால் இணைப்பு தாருங்கள். சுகிசிவம் அவர்கள் தமது இயல்பான பேச்சு நடையில் சராசரி இந்தியனின் எண்ணத்தை நகைச்சுவையோடு மிக அழகாக … Continue reading