ஐ லவ் யூவும், ஏடாகூடமும் – குறுங்கதை

This gallery contains 1 photo.

மாலைக் கறுக்கும் நேரம்தான், நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயில் ஒன்று தன் தாய் தந்தையுடன் அமர்ந்திருந்தாள். ரயில் நகர எல்லையைத் தாண்டிய வேலையில், அவள் தந்தைதான் என்னிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார். தம்பி, தமிழா என்றார். ஆமாங்க என்றேன். என் பெயரைக் கேட்க, அகிலன் என்றேன். என்ன பண்ணுறீங்க என்றார். நான் எலெக்ட்ரிகல் … Continue reading