நான்காம் எஸ்டேட் – நிதர்சன சிறுகதை

This gallery contains 1 photo.

அன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தி முழுவதும் ராஜேஸ்வரியின் பெயர் ஆக்கிரமித்திருந்தது. ராஜேஸ்வரி இப்படி ஒரு காரியத்தைச் செய்வாள் என்று அவளது உறவினரோ, தாயோ ஒருநாளும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன்.. ராஜேஸ்வரிக்கும் கூட, தான் ஒரு தலைப்புச் செய்தியாவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை.   ராஜேஸ்வரி தன் வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறாள். ராஜேஸ்வரிக்கு அப்போது வயது பதினாறு. பதின்மூன்று வயதிலேயே வயதுக்கு வந்துவிட்டதால் அவள் உடல் வாளிப்பாக இருந்தது. அவளது நீண்ட கூந்தலும், பின்புற அழகும் பார்ப்பவர்களை குறுகுறுவெனப் பார்க்கத் தூண்டும். … Continue reading