நான்காம் எஸ்டேட் – நிதர்சன சிறுகதை

This gallery contains 1 photo.

அன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தி முழுவதும் ராஜேஸ்வரியின் பெயர் ஆக்கிரமித்திருந்தது. ராஜேஸ்வரி இப்படி ஒரு காரியத்தைச் செய்வாள் என்று அவளது உறவினரோ, தாயோ ஒருநாளும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன்.. ராஜேஸ்வரிக்கும் கூட, தான் ஒரு தலைப்புச் செய்தியாவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை.   ராஜேஸ்வரி தன் வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறாள். ராஜேஸ்வரிக்கு அப்போது வயது பதினாறு. பதின்மூன்று வயதிலேயே வயதுக்கு வந்துவிட்டதால் அவள் உடல் வாளிப்பாக இருந்தது. அவளது நீண்ட கூந்தலும், பின்புற அழகும் பார்ப்பவர்களை குறுகுறுவெனப் பார்க்கத் தூண்டும். … Continue reading

உருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது?

This gallery contains 2 photos.

 இந்து மத நூல்களிலும், எழுத்தாளர்களின் எழுத்துகளிலும், இணையதள வெளிகளிலும், நானறிந்த/நான் புரிந்து கொண்ட இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும்தான் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளேன்.    ” உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” – கந்தரனுபூதி    உருவ வழிபாடு, அருவ வழிபாடு என இரு முறைகளிலும் இறைவனை அடையலாம் என்பதே இந்து மார்க்கம் சொல்கிற கோட்பாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனித வாழ்வியலின் பிரதிபலிப்பாகவே இந்து மதம் விளங்குகிறது. இந்தத் தெளிவு இருந்தால் மட்டும் … Continue reading

அந்த மாதிரி ஜோக்

This gallery contains 1 photo.

  கேள்வி: பழக்க தோஷம்…. பழக்க தோஷம்னு ….சொல்றாங்களே.. அப்படின்னா என்ன?     பதில்:  ஒரு கணவனும் மனைவியும் படுக்கை அறையில் இருந்த போது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடன், மனைவி அய்யய்யோ….அய்யய்யோ….. என் புருஷன் வந்துட்டான்னு கத்த, கணவன் ஐயோ…. உன் புருஷன் வந்துட்டானா… என்று பதறி அடித்துக் கொண்டு ஜன்னலைத் திறந்து விட்டு, எகிறி குதித்து ஓடினானாம். இதுதான் பழக்கதோஷம்!.     அடுத்த ஜோக்கைப் படிச்சிங்கன்னா…. நல்ல குடும்பன்னா என்னன்னு உங்களுக்கு … Continue reading