வெஜிடபிள் ஜால்ப்ரேசி

This gallery contains 6 photos.

தேவையானப் பொருட்கள்: வெங்காயம் – 1 தக்காளி –  2 கப் (விழுது ) தக்காளி – 1 (துண்டுகளாக நறுக்கவும்) காரட் – 1 குடைமிளகாய் – 1 பன்னீர் – 1/2  கப் மஷ்ரூம் – 1 /2 கப் மல்லித் தூள் – 2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ௧ டீ ஸ்பூன் இஞ்சி,பூடு விழுது – 1 டீஸ்பூன் மல்லி இலை – சிறிது உப்பு – தேவையான … Continue reading

குழந்தை மனசு – சிறுகதை

This gallery contains 1 photo.

அக்சயா என்னடி பண்றே… அம்மா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், கதவுல சுவத்துல கிறுக்காதன்னு… சொல்லிக் கொண்டே வந்த செல்வி அன்று என்ன நினைத்தாலோ தெரியவில்லை, அக்சயாவைப் போட்டு அடி… அடின்னு அடிச்சுத் தொலைத்து விட்டாள். தொலைத்தவளின் கோபம் புருஷன் பக்கமாகத் திரும்பியது. கொஞ்சமாவது பிள்ளைகளைப் பார்க்கீங்களா… என்ன பண்ணுதுன்னு? ஆபீஸ்க்கு போயிட்டு வந்தா போதும், எப்ப பார்த்தாலும் டிவி இல்லன்னா, லேப்டாப் என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பொதுவாகவே அவளது கணவன் அவள் புலம்புவதைப் பொருட்படுத்துவதில்லை. ஒருவேளை … Continue reading

காமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு

தாழ்த்தப் பட்ட இனத்தைக் காட்டிலும் கேவலமாக மதிக்கப்பட்ட ஒரு சமூகமாகப் பார்க்கப் பட்ட நாடார் இனம், தங்களின் போராட்டக் குணத்தால் பல உயிர்களை இழந்தாலும் இன்றைய சமூகத்தின் அண்ணாச்சி என்ற அளவிளோடு அல்லாமல் தமிழகத்தின் வணிகத்தில் முக்கியப் பங்காற்றுவதும் , எல்லாத்துறைகளிலும் முன்னேறிய சமூகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த காமராஜர் பற்றி நெல்லைக் கண்ணன் ஆற்றிய உரையில், அவர் குறித்த பல தகவல்களை அறிந்து கொண்டேன். நெல்லை கண்ணன் அவர்கள் காமராஜர் … Continue reading

வலி – வலிமை – காதல்

This gallery contains 4 photos.

வலி: கடந்து போன காலமென்றாலும் … கடிந்து சொன்ன வார்த்தைகள் -நெஞ்சில் படிந்து கிடக்கின்றன எதையும் மறக்க முடியாத வலியோடு…. வலிமை: உன் கோபத்தைக் காட்டிலும் உன் மௌனமே என்னைக் கட்டிப்போடுகிறது! உன் பேச்சைக் காட்டிலும் உன் பார்வையே என்னைக் கட்டிப்போடுகிறது! காதல்: தேகம்  பார்த்து மலர்கின்ற காதல் மோகம் கொள்வதால் மோசம் போகிறது! மனம் பார்த்து வந்த காதல் மணம் கொள்கிறது… திருமணமும் கொள்கிறது! காமம் -காதல்: உடல் கவர்ச்சி காமம்… உள்ளக் கவர்ச்சி காதல்… … Continue reading

பிரட் வடை

This gallery contains 5 photos.

தேவையானப் பொருட்கள்: பிரட் ச்ளைசெஸ் – 10 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 தயிர் – 1 கப் கறிவேப்பிலை – 1 இனுக்கு மல்லி இலை – சிறிது வேர்க்கடலை – 1 கைப் பிடி அளவு உப்பு – சிறிது ENO fruit salt –  சிறிது (அல்லது சோடா உப்பு எனப்படும் sodium bicorbonate ) செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, மல்லி இலை இவற்றை பொடியாக அரிந்து … Continue reading

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்

நான் எழுதிய “குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்” என்ற கட்டுரை தமிழ் பேப்பர் இணையதளத்தில் இன்று (17/06/12) வெளியிடப்பட்டுள்ளது. கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். ஒவ்வொருவரும் அது வெறும் எம் எல் ஏ மற்றும் எம் பிக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடியது என்ற அளவிலேயே மட்டும் அறிந்துள்ளோம். ஆனால் எம் எல் ஏ வின் மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதையும், இரண்டுக்கும் அதிகமான வேட்பாளர்கள் நிற்கிற பட்சத்தில் அதன் கணக்கீடுகள்  எவ்வாறு மாறும் என்பதை … Continue reading

நண்பன் – கவிதை

This gallery contains 3 photos.

நண்பன்: விழி பார்க்க வாய்ப்பில்லா தேசத்திலிருந்தும் வழிகாட்டியாய் நீ! என்மீது பழி விழுந்த போது பழி ஏற்று பலியாகியவன் நீ! இழப்பு: என்னை மட்டும் இழந்தவளாய் திருமணக் கோலத்தில் நீ! எல்லாமும் இழந்தவனாய் நான்! தி.மு காதல் – தி.பி, காதல்: அர்த்தமில்லாமல் பேசிய தி.மு காதலைக் காட்டிலும் மௌனமான தி.பி காதல் வலிமையானது… நல்லவனாக நடித்துக் காட்டிய தி.மு காதலைக் காட்டிலும் சுய ரூபம் காட்டப்படுகிற தி.பி காதல் மேலானது!

புனிதம் – கவிதை

This gallery contains 3 photos.

புனிதம்: தரங்கெட்ட உறவுகளினால் குப்பைத் தொட்டிகளும் புனிதமாகி விட்டன… அனாதைக் குழந்தைகளின் வரவினால்! சலனம்: கொலுசு சத்தத்தோடு சலனமில்லாமல் நீ கடந்து விட்டாய்….. சலனத்தோடு என் இதயம் எதையும் கடக்க இயலாது தவிக்கிறது! தேடல்: இதயம் இதயத்தைத் தேடுகிறது! எல்லா பெண்களிடமும் இதயம் இருக்கிறது !? எனக்கான இதயம் யாரிடம் இருக்கிறது!?

பூண்டு குழம்பு

This gallery contains 4 photos.

தேவையானப் பொருட்கள்: பூண்டு – 15 புளி – சிறிய எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு நெய் – தாளிக்க தாளிக்க கடுகு – 1 டீ ஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை – 1 இனுக்கு வறுத்து அரைக்க: பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 6 அல்லது 8 தனியா – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு … Continue reading

சரியும் ரூபாய்: பாதிப்புகளும் நன்மைகளும்

This gallery contains 1 photo.

ஆழம் ஜூன் மாத இதழில் நான் எழுதிய “சரியும் ரூபாயும்: பாதிப்புகளும் நன்மைகளும்” கட்டுரையின் முழுவடிவம் அனைவரின் பார்வைக்காகவும் படைக்கப்படுகிறது.     ஆழம் இதழில் வெளிவர பேருதவி புரிந்த பொறுப்பாசிரியர் திரு. மருதன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் திரு பத்ரிநாத் அவர்களுக்கும், மற்றும்  ஆழம் இதழின் ஆசிரியர் குழுவிற்கும், ஏனையோருக்கும் எனது நன்றிகள் பல……       ஆழம் இதழில் சுருக்கப்பட்ட வடிவத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதன் முழு வடிவம் இதோ:     இக்கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில் ஒரு டாலரின் மதிப்பு  Rs … Continue reading