பிரட்(Bread) பஜ்ஜி

This gallery contains 4 photos.

தேவையானப் பொருட்கள்: பிரட் ஸ்லைசெஸ் – 4 கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – 2  டீ ஸ்பூன் பெருங்காயத் தூள் – சிறிது பூண்டு – 4 பற்கள் (நசுக்கியது) கொத்தமல்லி இலை – சிறிது செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், பூண்டு பற்கள் (நசுக்கியது) மற்றும் பொடியாக நறுக்கிய  மல்லி … Continue reading