பிரட்(Bread) பஜ்ஜி

தேவையானப் பொருட்கள்:
பிரட் ஸ்லைசெஸ் – 4
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2  டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிது
பூண்டு – 4 பற்கள் (நசுக்கியது)
கொத்தமல்லி இலை – சிறிது
செய்முறை:
  • கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், பூண்டு பற்கள் (நசுக்கியது) மற்றும் பொடியாக நறுக்கிய  மல்லி இலை இதனுடன் தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.

  • வாணலியில் எண்ணெய் காய விடவும்.
  • நீள வாக்கில் நறுக்கிய துண்டுகளை கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

 

 

  • சுவையான பிரட் பஜ்ஜி ரெடி.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s