நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

This gallery contains 4 photos.

” ஏனமாய் நிலங்கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் என்னை ஆளுடை   வானநாயகனே மணி மாணிக்கச் சுடரே   தேனமாம்பொழில் தண் சிரீவரமன்கலத்தவர் கைத்தொழவுறை   வானமாமலையே! அடியேன் தொழவந்தருளே” – நம்மாழ்வார் – திருவாய்மொழி.     கோவிலின் சிறப்புகள்: கோவில் குறித்த வரலாறையும், பெருமைகளையும் அறியுமுன் கோவிலின் சிறப்புகளை அறியும் பட்சத்தில் அது நமக்கு கோவில் குறித்த தகவல்களை அறியும் ஆர்வம் ஏற்படும் என்பதால் முதலில் கோவிலின் சிறப்புகளைக் காண்போம்.   108 திவ்ய … Continue reading