புனிதம் – கவிதை

புனிதம்:

தரங்கெட்ட உறவுகளினால்
குப்பைத் தொட்டிகளும்
புனிதமாகி விட்டன…
அனாதைக் குழந்தைகளின்
வரவினால்!
சலனம்:
கொலுசு சத்தத்தோடு
சலனமில்லாமல் நீ
கடந்து விட்டாய்…..
சலனத்தோடு என்
இதயம் எதையும்
கடக்க இயலாது தவிக்கிறது!
தேடல்:
இதயம் இதயத்தைத் தேடுகிறது!
எல்லா பெண்களிடமும்
இதயம் இருக்கிறது !?
எனக்கான இதயம்
யாரிடம் இருக்கிறது!?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s