பிரட் வடை

தேவையானப் பொருட்கள்:
பிரட் ச்ளைசெஸ் – 10
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
தயிர் – 1 கப்
கறிவேப்பிலை – 1 இனுக்கு
மல்லி இலை – சிறிது
வேர்க்கடலை – 1 கைப் பிடி அளவு
உப்பு – சிறிது
ENO fruit salt –  சிறிது (அல்லது சோடா உப்பு எனப்படும் sodium bicorbonate )
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, மல்லி இலை இவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.
வேர்க்கடலையை வறுத்து தொளி உரித்து ஒன்று, இரண்டாக உடைத்து கொள்ளவும்.
பிரட் ச்ளைசெஸ் – இன் ஓரங்களை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக்கி வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, உடைத்த வேர்க்கடலை, உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
(தண்ணீர் விடக்கூடாது.)
வடை செய்வதற்கு முன்பு ENO fruit சால்ட் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணையில் சுட்டு எடுக்கவும்.
மிகவும் சுவையான, மொறு மொறுப்பான பிரட் வடை தயார்.
பிரட் மீந்து விட்டால் கவலை வேண்டாம். நொடியில்தீர்ந்துவிடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s