வலி – வலிமை – காதல்

This gallery contains 4 photos.

வலி: கடந்து போன காலமென்றாலும் … கடிந்து சொன்ன வார்த்தைகள் -நெஞ்சில் படிந்து கிடக்கின்றன எதையும் மறக்க முடியாத வலியோடு…. வலிமை: உன் கோபத்தைக் காட்டிலும் உன் மௌனமே என்னைக் கட்டிப்போடுகிறது! உன் பேச்சைக் காட்டிலும் உன் பார்வையே என்னைக் கட்டிப்போடுகிறது! காதல்: தேகம்  பார்த்து மலர்கின்ற காதல் மோகம் கொள்வதால் மோசம் போகிறது! மனம் பார்த்து வந்த காதல் மணம் கொள்கிறது… திருமணமும் கொள்கிறது! காமம் -காதல்: உடல் கவர்ச்சி காமம்… உள்ளக் கவர்ச்சி காதல்… … Continue reading