ஜிக்கி

This gallery contains 2 photos.

ஜூலை 29 ,2012 அன்று வெளியாகியுள்ள திண்ணை இணையதள வார இதழில், நான் எழுதிய “ஜிக்கி” என்ற சிறுகதை வெளியிடப்பட்டுள்ளது. எனது கதையைப் பிரசுரித்தமைக்காக திண்ணை ஆசிரியர் குழுவிற்கும், திண்ணை இதழுக்கும், திண்ணையின் வாசகர்களுக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்கான பிணையை இதனோடு இணைத்துள்ளேன். http://puthu.thinnai.com/?p=13576   .

ஓட்ஸ் வடை

தேவையான பொருட்கள் ஓட்ஸ் – 3 /4 கப் கடலைப் பருப்பு – 1 / 4 கப்  (ஊறவைத்து கொள்ளவும்) சோம்பு  – 1 டீ ஸ்பூன் சிகப்பு மிளகாய் – 4 அல்லது 5 பெரிய வெங்காயம் – 2 உப்பு – தேவையான அளவு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் (ஊறவைத்து கொள்ளவும்) செய்முறை : ஊறவைத்த கடலைப் பருப்புடன் சோம்பு, சிகப்பு மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த … Continue reading

துபாய் ஒரு பார்வை

This gallery contains 10 photos.

Burj Khalifa இந்தியர்களின் நெஞ்சத்தில் வெளிநாடுகளைப் பற்றி பல கனவுகள் இருக்கும். அதிலும் அமெரிக்காவைப் பற்றியும், ஐரோப்பாவைப் பற்றியும் இன்னும் கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் அனைத்துத் தரப்பு மக்களும், வேலை நிமித்தமாக மேற்கூறிய நாடுகளில் சென்று பணி புரிவதும், அங்கு பணியாற்ற வாய்ப்புக் கிடைப்பதும் அரிது. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களும், மருத்துவர்களும், பொறியாளர்களுமே அந்நாடுகளில் பணிபுரிகிறார்கள். ஆனால் வளைகுடா நாடுகளில் அவ்வாறல்ல. வளைகுடா நாடுகளில் தொழிலாளிகள் முதல் தனி நிறுவனங்கள் வைத்து நடத்தும் அளவுக்கு, எல்லா தரப்பு … Continue reading

காதல் – கவிதை

This gallery contains 4 photos.

நீ இல்லா வாழ்க்கை: பொல்லாத உலகத்தில் கூட என்னால் வாழ முடியும்.. நீ இல்லாத உலகத்தில் கற்பனையில் கூட வாழ முடியவில்லை! என்னுடைய கனவில் எனக்கானவளாய் இருக்கிறாய்….. நிஜ வாழ்க்கையில் மட்டும் கனவாகவே இருப்பதேன்! காதல் தோல்வி : சொல்லாக்  காதலிலுள்ள சுகம், சோகம், ஏக்கம், வலி, சுவாராஸ்யம், கனவு, கற்பனை அத்தனையும் காதலைச் சொல்லிய பிறகு அர்த்தமிழந்து கிடக்கின்றன! அப்பா : அதிக நேரம்  பேசாது அதிகமாய்  கோபப்படாது அதிகம் கண்டுகொள்ளாது அதிக நேரம்  கவனிக்காது … Continue reading

நிலா – பெண் – மின்சாரம் – அரசு

This gallery contains 3 photos.

நிலாவும் பெண்ணும் .. ஒன்றோடொன்றை ஒப்பீடு செய்கிறார்களே… ஒருநாள் இருவரும் மறைந்து போவதாலா! நிலா ஒருநாள் மறைந்து செல்கிறது நீ ஒருநாள் மறக்கச் சொல்லி செல்கிறாய்! நிலா என்னைப் பின்தொடருகிறது.. ஆனால் நீயோ உன்னைப் பின்தொடரச் செய்கிறாயே – நியாயமா மின்சாரக் கவிதைகள் : மின்சாரம் வெளிச்சம் தரும்  …. வெளிச்சம் தரும் மின்சாரம் -தொட்டால் ஷாக் அடிக்குமாம் ! இருட்டில் நீ தந்த முத்தத்தை விடவா .. உன் கண்ணுக்கு என்ன தௌசண்ட் வாட்ஸ் பவரா? … Continue reading

மட்டர் பன்னீர்

This gallery contains 10 photos.

தேவையான அளவு பட்டாணி – 1 கப் பன்னீர் – 1 கப் வெங்காயம் – 1 பெரியது தக்காளி – 3 மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் மல்லித் தூள் – 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது கரம் மசாலா தூள் – சிறிது சீரகத் தூள் – 1 டீ ஸ்பூன் முந்திரி பருப்பு – 5 அல்லது 6 இஞ்சி – 1 துண்டு பூண்டு … Continue reading

ஒருநாள் – தமிழ் குறும்படம் காணொளி

நீண்ட நாட்களாக “ஒருநாள் ” என்ற தமிழ் குறும்படத்தை எனது இணையதளத்தில் இணைக்க நினைத்தேன். இன்றுதான் முடிந்தது. விபத்துகளும், வேண்டத்தகாத நிகழ்வுகளும் நமக்கோ, நமக்கு வேண்டிய நமது சுற்று எல்லைக்குள் உள்ளவர்களுக்கோ நடக்கும் போது மட்டுமே அது மிகுந்த பாதிப்பை நம்முள் ஏற்படுத்துகிறது. இல்லையெனில் அது வெறும் செய்தியாக மட்டுமே நமக்குத் தோன்றுகிறது. ஊடகங்களில் குண்டு வெடிப்புகளோ, தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்திகள் வெறும் செய்தி அளவிலேயே நம்மை உணர வைக்கிறது. ஆனால் இந்த “ஒருநாள்” குறும்படமோ … Continue reading

பெரியாரின் இந்துக்கள் பண்டிகைக் குறித்த விமர்சனமும் நமது மாற்றுப் பார்வையும்

This gallery contains 1 photo.

தமிழ் ஓவியா என்ற இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், இந்துக்களின் பண்டிகைகளில் பொங்கலைத் தவிர்த்து மற்ற பண்டிகைகள் அர்த்தமற்றவை என்றும், மற்ற பண்டிகைகளுக்கும் தமிழனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்றும் இக்கட்டுரை விளக்குகிறது. அக்கட்டுரையின் ஒவ்வொரு பகுத்தறிவுத் தனமான கேள்விகளுக்கு, நமது பகுத்தறிவில் தோன்றிய மாற்றுச் சிந்தனையை வைத்து பண்டிகைகளின் அவசியம் என்ன என்பதை காண முற்படுவோம். //தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி  இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை  எவனும் … Continue reading

காக்க … காக்க….

இன்று நான் எழுதிய “காக்க … காக்க…. ” என்ற சிறுகதை திண்ணையில் இந்தவார ( ஜூலை 09 ,2012 ) இதழில் வெளிவந்துள்ளது. எனது சிறுகதையை வெளியிட்டமைக்காக திண்ணை இதழுக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்கான பிணையை இதனோடு இணைத்துள்ளேன். திண்ணைக்கும் நன்றி, திண்ணையின் வாசகர்களுக்கும் நன்றி. http://puthu.thinnai.com/?p=12912

பூண்டு சட்னி

தேவையான பொருட்கள் பூண்டு – 1  கப்  (சிறிய பற்கள்) சிகப்பு மிளகாய் – 10  அல்லது  12 புளி – சிறிது தக்காளி – 1 கறிவேப்பிலை – 1 இனுக்கு உப்பு – தேவையான அளவு செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய்,கறிவேப்பிலை வறுத்து எடுக்கவும். பிறகு பூண்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். தக்காளியை முழுதாக வதக்கவும். அனைத்து பொருட்களும் ஆறிய பிறகு புளி, உப்பு மற்றும் கறிவேப்பிலைசிறிது  பச்சையாகவும்  சேர்த்து … Continue reading