ஏக்கம்- வலி-களங்கம் : ஹைக்கூ கவிதைகள்

தீக்குச்சிகள்:
பெட்டிக்குள் உள்ளவரை
உனக்கு சாவில்லை !
வெளிவந்து பற்றிக் கொண்டால்
பிணமாகிறாய்….
சில நேரங்களில்
பிணமாக்குகிறாய் !

ஏக்கம்:

அன்னாந்து விமானம்

பார்த்தது

வெறும் வேடிக்கையல்ல…

ஏழைகளின் ஆகாய அளவு

எக்கமும்தான்…..

வலி:

மறந்து விடு

எனை நீ…

சொன்ன தருணத்திலேயே

இறந்து விட்டேன் …

உணர்வற்ற உயிராய்

இன்று நான்….

கவிஞன் :

கல்லாய் இருந்தவனை

சிலையாய் செதுக்கினாய்….

காளையாய் வலம் வந்தவனை

கலைஞன் ஆக்கினாய்  ….

திசை தெரியாதிருந்தபோது

வழி காட்டினாய் …

இத்தனையும்  ஆக்கிய நீ

சொல்லாது பிரிந்த பொழுது

கவிஞன் ஆக்கி விட்டாய்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s