பெரியாரின் இந்துக்கள் பண்டிகைக் குறித்த விமர்சனமும் நமது மாற்றுப் பார்வையும்

This gallery contains 1 photo.

தமிழ் ஓவியா என்ற இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், இந்துக்களின் பண்டிகைகளில் பொங்கலைத் தவிர்த்து மற்ற பண்டிகைகள் அர்த்தமற்றவை என்றும், மற்ற பண்டிகைகளுக்கும் தமிழனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்றும் இக்கட்டுரை விளக்குகிறது. அக்கட்டுரையின் ஒவ்வொரு பகுத்தறிவுத் தனமான கேள்விகளுக்கு, நமது பகுத்தறிவில் தோன்றிய மாற்றுச் சிந்தனையை வைத்து பண்டிகைகளின் அவசியம் என்ன என்பதை காண முற்படுவோம். //தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி  இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை  எவனும் … Continue reading