ஹைக்கூ கவிதைகள்

எனது அத்தான் திரு. முருகன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் :

 

1947 க்கு முன்:
ஆங்கிலேயனிடம்
தேசத்தைக் கொடுத்ததால்
விடுதலையை இழந்தோம்!
1947  க்குப் பின் :
ஆங்கிலேயன்
விடுதலை கொடுத்ததால்
தேசத்தை இழந்தோம்!
மௌனம் :-
பலவற்றைச் சாதிக்கிறது
சில சமயம் -அது
பலரையும் பாதிக்கிறது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s