முளை கட்டிய பயிர், வெந்தயக் கீரை பிரியாணி

This gallery contains 6 photos.

தேவையானப் பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 2 கப் முளை கட்டிய பயிர் – அரை கப் வெந்தயக் கீரை – 1 கட்டு (இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும்.  காம்பு வேண்டாம்.) வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 புதினா, மல்லி – சிறிது இஞ்சி, பூடு விழுது – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன் … Continue reading

கத்தரிக்காய் தயிர் பச்சடி

This gallery contains 8 photos.

தேவையானப் பொருட்கள்: கத்தரிக்காய் – 4 அல்லது 5 தயிர் – 1 கப் மஞ்சள் தூள் – சிறிது மிளகாய்த் தூள் – 2  டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 1 சிகப்பு மிளகாய் – 2 கறிவேப்பிலை – 1 இனுக்கு மல்லி இலை – சிறிது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு- 1 டீ ஸ்பூன் உளுந்து – 1 டீ ஸ்பூன் செய்முறை … Continue reading

சூரிய மின்சக்தி அணு ஆலைக்கு மாற்றா? – ஓர் ஆய்வு

This gallery contains 1 photo.

கூடங்குளம் அணுஉலை தேவையா, இல்லையா என்பதைப் பற்றி அலசுவதற்கு முன், அணு மின்சக்தி தேவையில்லை என்று சொல்கிற ஞானி, முத்துக்கிருஷ்ணன், ஜெய மோகன் , மார்க்ஸ்,  மற்றும் இன்ன பிற எழுத்தாளர்கள் அணு மின்சக்திக்கு மாற்றாக, சூரிய மின்சக்தி தான் மாற்று என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்தக் கட்டுரை, சூரிய மின்சக்தி என்பதென்ன, சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்திகள் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலுமா ? நடைமுறையில் (Practical  ஆக  ) சாத்தியமா … Continue reading

அணு மின்சக்தி மட்டுமே ஆபத்தானதா- இது முன்னுரை மட்டுமே!

This gallery contains 1 photo.

இன்றுதான் நண்பர் ஒருவரிடம், coal power plant மூலமும், காற்று மாசுபடுதல் மூலமும் உள்ள இழப்புகள், அணு மின்சக்தியோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கும் என்றும், அதைப் பற்றி பேசாத சில சமூக ஆர்வலர்கள் தங்களின் எழுத்தின் மூலம், அணு மின்சக்தியை மட்டும் கூடாது என்று கூவுவது தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு விடைதரும் இணைப்பு திரு அழகேச பாண்டியன் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளேன்.  மிக்க நன்றி. இன்னும் சோலார் மற்றும் வின்ட் enegry மூலம் … Continue reading

கூடங்குளம் – போராட்டம் தோல்வி ஏன்?

This gallery contains 2 photos.

யார் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களே அதிகாரம் செய்ய இயலும் என்பதுதான் உலக நியதி!.  பலம் மூன்று வகைகளில் உள்ளது. அதிகார பலம், பண பலம், ஆள் பலம் என்பதே அது.இதில் யார் எந்த சூழ்நிலையில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தான்,  அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, அடுத்தவர்களை அடக்கி ஆள்வார்கள் என்பது தான் யதார்த்தம். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்தவரை, பலம் வாய்ந்தவர்களாக அரசு உள்ளது. இது அதிகார பலம். … Continue reading

கூழ் வத்தல் (அரிசி வடாம்)

தேவையான பொருட்கள் இட்லி அரிசி அல்லது பச்சரிசி -2 கப் தண்ணீர் – 8 கப் உப்பு – தேவையான அளவு சின்ன வெங்காயம்- 10 பச்சை மிளகாய் – 5 அல்லது 6 செய்முறை அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.  ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் நன்கு மசிய அரைத்து கொள்ளவும். க்ரைடன்ரில் கழுவிய தண்ணீரையும், அரைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். … Continue reading

எது நான்காவது தூண்?

This gallery contains 1 photo.

03 /09 /12 , தமிழ் பேப்பர் இணைய இதழில், நான் எழுதிய எது நான்காவது தூண்? என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், இன்றைய பத்திரிகை உலகை நான்காவது தூண் என்று அழைக்கமுடியுமா? அதற்கான தகுதியோடுதான் பத்திரிக்கைகளும் பத்திரிக்கை ஆசிரியர்களும் பத்திரிக்கை நிருபர்களும் செயல்படுகின்றனரா? தங்கள் பணியை நேர்மையோடும், தர்மத்தோடும், தைரியத்தோடும் செய்கிறார்களா? இவர்கள் தங்களை என்றேனும் சுய பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை அடிப்படையாகக் கொண்டு எனது பார்வையைப் பதிவு செய்துள்ளேன். இக்கட்டுரையை வெளியிட்ட தமிழ் பேப்பர் … Continue reading