03 /09 /12 , தமிழ் பேப்பர் இணைய இதழில், நான் எழுதிய எது நான்காவது தூண்? என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், இன்றைய பத்திரிகை உலகை நான்காவது தூண் என்று அழைக்கமுடியுமா? அதற்கான தகுதியோடுதான் பத்திரிக்கைகளும் பத்திரிக்கை ஆசிரியர்களும் பத்திரிக்கை நிருபர்களும் செயல்படுகின்றனரா? தங்கள் பணியை நேர்மையோடும், தர்மத்தோடும், தைரியத்தோடும் செய்கிறார்களா? இவர்கள் தங்களை என்றேனும் சுய பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை அடிப்படையாகக் கொண்டு எனது பார்வையைப் பதிவு செய்துள்ளேன். இக்கட்டுரையை வெளியிட்ட தமிழ் பேப்பர் இணையப் பத்திரிக்கைக்கும், ஆசிரியர் குழுவிற்கும் எனது நன்றிகள்.
கட்டுரைக்கான பிணையை இதனோடு இணைத்துள்ளேன். http://www.tamilpaper.net/?p=6616 .
நல்ல டீட்டெயிலான கட்டுரை. நான்காவது தூண் மட்டும்தான் இற்றுப் போய்விட்டது என்பது உண்மைதான். அதே நேரத்தில் நான்காவது தூண் (மற்ற தூண்கள் தவிர) மட்டும்தான் இந்த இழிநிலையில் இருக்கிறதா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்…
இணைப்பை படித்தேன்… நல்லதொரு கட்டுரை… மாற வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன சார்…
நல்ல அலசல்… நன்றி…
திண்டுக்கல் தனபாலன் சார்,
மிக்க நன்றி. தங்கள் இணையதளத்தையும் படித்து வருகிறேன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஹாட் லிங்க் பாராட்டுக்களுக்கு நன்றியும், கட்டுரையை வெளியிட வசதி ஏற்படுத்தித் தந்தமைக்கும் மிக்க நன்றி.