சூரிய மின்சக்தி அணு ஆலைக்கு மாற்றா? – ஓர் ஆய்வு

This gallery contains 1 photo.

கூடங்குளம் அணுஉலை தேவையா, இல்லையா என்பதைப் பற்றி அலசுவதற்கு முன், அணு மின்சக்தி தேவையில்லை என்று சொல்கிற ஞானி, முத்துக்கிருஷ்ணன், ஜெய மோகன் , மார்க்ஸ்,  மற்றும் இன்ன பிற எழுத்தாளர்கள் அணு மின்சக்திக்கு மாற்றாக, சூரிய மின்சக்தி தான் மாற்று என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்தக் கட்டுரை, சூரிய மின்சக்தி என்பதென்ன, சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்திகள் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலுமா ? நடைமுறையில் (Practical  ஆக  ) சாத்தியமா … Continue reading