டொமாட்டோ சூப்

This gallery contains 12 photos.

தேவையான பொருட்கள் தக்காளி – 4 அல்லது 5 வெங்காயம் – 1 கப் பூண்டு – 1 பந்து லீக்ஸ் (leaks ) – சிறிது பட்டை – 1 கிராம்பு,ஏலம் – 2 வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் அல்லது காரட் – 1 உப்பு – தேவையான அளவு மிளகு – 1 டீ ஸ்பூன் மிளகுப் பொடி – 1 டீ ஸ்பூன் பிரெஷ் (fresh )கிரீம் – … Continue reading

ஆசிரியர்- சிறுகதை

பிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அவரின் பார்வைக்கும், பேச்சுக்கும் கட்டுப்பாடாத மாணவர்கள் உண்டெனில் அது ஆச்சர்யம்தான்!. இறை வழிபாட்டில் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் அவர் பேசுகிற போது, இவர் தமிழாசிரியர் தானா என்ற சந்தேகம் ஒருவர் மிஞ்சாமல் ஏற்படும் என்றால் மிகையாகாது. பிரம்மநாயகம் பணியாற்றிய ஊர் தளபதி சமுத்திரம். பெயரில் சமுத்திரம் இருந்ததே … Continue reading

நிலக்கரி, காஸ், ஆயில் மின் உற்பத்தி புனிதமானதா???

This gallery contains 2 photos.

Dirtiest Energy என்றழைக்கப்பட்டாலும் உலகின் பெரும் மின் தேவையை இன்றளவும்  பெருமளவில் பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்களே!. உலகின் மிகவும் பழமை வாய்ந்த மின் உற்பத்தி முறை , மேலும் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் முறைகளைக் கொண்ட பெருமை, நிலக்கரி மின் உற்பத்தி முறைகளுக்கே சாரும். உலகின் மொத்த மின் ஆலைகளில்,  நிலக்கரி மற்றும் காஸ் மின்னாலைகள் தான் 66% பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மின் தேவையில் ஏறத்தாழ 68% அனல் மின் … Continue reading

உருளைக் கிழங்கு போண்டா

This gallery contains 8 photos.

தேவையான பொருட்கள் உருளை – 4 அல்லது 5 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் மல்லி இலை – சிறிது கறிவேப்பிலை – சிறிது இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக அரியவும்) பூண்டு – 5 பற்கள் (பொடியாக அரியவும்) எலுமிச்சை சாறு – சிறிது உப்பு – தேவையான அளவு கடலை மாவு –  1 கப் எண்ணெய் – … Continue reading

மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று

This gallery contains 1 photo.

05 /10 /12 , கிழக்கு பதிப்பகத்தின் இணைய இதழான, தமிழ் பேப்பரில், நான் எழுதிய “மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று”  என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், மின்சார உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எந்த வழியில் அதிகப்படுத்துவது? மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி? அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி? நீர் வழி மின்சாரம் அணு மின்சாரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவது அந்த … Continue reading

காற்றாலைகள் ஒரு பார்வை

This gallery contains 1 photo.

கடந்த  2011 ஆம் ஆண்டின் கணக்கின் படி,  உலகில் காற்றாலைகளின் பங்கு 2.5 % ஆகும். காற்றாலையின் INSTALLED CAPACITY is 238GW . இந்தியாவைப் பொறுத்தவரையில், காற்றாலைகளின் INSTALLED CAPACITY IS 16GW . அதில் தமிழ்நாட்டில் மட்டும் 6 .9  GW அளவிற்கு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியா காற்றாலைகளை அதிகமாய் INSTALL செய்த நாடுகளில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. காற்றாலைகளின் நன்மைகளாகப் பார்ப்போமேயானால், அது CO2 அதிகம் உமிழாததும், காற்று மாசுபடுதலைத் தவிர்த்தலும் ஆகும். … Continue reading