05 /10 /12 , கிழக்கு பதிப்பகத்தின் இணைய இதழான, தமிழ் பேப்பரில், நான் எழுதிய “மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், மின்சார உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எந்த வழியில் அதிகப்படுத்துவது? மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி? அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி? நீர் வழி மின்சாரம் அணு மின்சாரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவது அந்த அளவுக்கு உண்மை? என்பதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளேன். இக்கட்டுரையை வெளியிட்ட தமிழ் பேப்பர் இணையப் பத்திரிக்கைக்கும், வெளிவர பேருதவி புரிந்த பொறுப்பாசிரியர் திரு. மருதன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் திரு பத்ரிநாத் அவர்களுக்கும், மற்றும் தமிழ் பேப்பர் ஆசிரியர் குழுவிற்கும், ஏனையோருக்கும் எனது நன்றிகள் பற்பல…… கட்டுரைக்கான பிணை இதோ: http://www.tamilpaper.net/?p=6888
அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு… இணைப்பு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி… தமிழ் பேப்பர் இணையப் பத்திரிக்கைக்கும் நன்றி…
தனபாலன், தங்கள் வருகைக்கும், ஊக்குவிக்குமைக்கும் மிக்க நன்றி. தங்களது இணையப் பக்கத்தில் எனது கருத்தைப் பதிவிடுவதில் எதோ தவறு இருக்கிறது. மற்ற படி தங்கள் பக்கங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறேன்.