
This gallery contains 2 photos.
Dirtiest Energy என்றழைக்கப்பட்டாலும் உலகின் பெரும் மின் தேவையை இன்றளவும் பெருமளவில் பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்களே!. உலகின் மிகவும் பழமை வாய்ந்த மின் உற்பத்தி முறை , மேலும் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் முறைகளைக் கொண்ட பெருமை, நிலக்கரி மின் உற்பத்தி முறைகளுக்கே சாரும். உலகின் மொத்த மின் ஆலைகளில், நிலக்கரி மற்றும் காஸ் மின்னாலைகள் தான் 66% பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மின் தேவையில் ஏறத்தாழ 68% அனல் மின் … Continue reading