வெங்காயத் தாள் (spring onion) உசிலி

தேவையானப் பொருட்கள்: வெங்காயத் தாள் – 1 (சிறியது) கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 3 பற்கள் சீரகம் – 1டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் செய்முறை : கடலைப் பருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். காய்ந்த மிளகாயையும் சிறிது நேரம் தண்ணீரில் ஊற விடவும். spring onion (வெங்காயத் தாள்)பொடியாக அறிந்து … Continue reading

துப்பாக்கி – திரை விமர்சனம்

This gallery contains 2 photos.

துர்பாக்கிய நிலையில் இருந்த விஜய்க்கு துப்பாக்கி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது!. “இங்க அடிச்சா அங்க  வலிக்கும். அவன் தானா வெளிய வருவான் பாருங்கன்னு” யூகிசேது ரமணாவில் ஒரு காட்சியில் சொல்வார். அதே தந்திரத்தை நம் கண்ணுக்குத் தெரியாமல் துப்பாக்கியிலும் இந்த ஸ்லிப்பர் செல்-சை பிடிக்கிறதால் ஒரு விஷயமும் கிடைக்கப் போறதில்ல, ஆனால் இவங்கள கொன்னுட்டா ,  தீவிரவாதியின் தலைவன் தானா நம்ம தேடி வர வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் சொல்கிற அந்தக் காட்சியில் இருந்து படம் சூடு … Continue reading

அலுவலகங்களில் உள்ள சாதியத் தீண்டாமை!!??

This gallery contains 1 photo.

முகநூலில் எழுதப்படுகிற சாதியத் தீண்டாமை வேறு வடிவங்களில் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றிய கட்டுரையே  இது. எங்களைப் பொறுத்தவரையில் ஆதிக்க சாதி என்பது ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள  HR Divisions மட்டுமே!  ஏதோ மதங்கள் தான் சாதியத் தீண்டாமைக்கு முழுக்காரணம் என்று எண்ணிக் கொண்டிருக்கிற படித்த, நகரத்து சமூகம் அலுவலகங்களில் உள்ள நடைமுறைச் சிக்கலை எவ்வாறு பார்க்கிறார்கள்? பன்னாட்டு நிறுவனங்களிலும், இன்னபிற தனியார் அலுவலகங்களிலும் HR DIVISION என்பதே ஆதிக்க சாதியாக … Continue reading

பிள்ளையார் சுழி

This gallery contains 1 photo.

எனது வேண்டுகோளுக்கினங்க நண்பர் முருகன் எழுதித் தந்த பிள்ளையார் சுழி என்ற இக்கட்டுரை,  இவ்வுலகம் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வையையும் அதை ஆன்மிகத்தின் துணை கொண்டும், அவரின் அணுகுதலைப் பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறார். பிள்ளையார் சுழி என்பதற்கு என்ன பொருள்? உலகம் சிவமயம் என்பதே பிள்ளையார் சுழி என்பதற்கான பொருள். “உ” என்ற வார்த்தையிட்டு எழுதுவதன் நோக்கம் என்ன? ” லாபம் ” என்பதே அதன் பொருள். அது வெறும் தொழில் … Continue reading

ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

This gallery contains 7 photos.

தேவையான பொருட்கள் : கடலை மாவு – 2 கப் அரிசி மாவு – 1 1/2 கப் பெருங்காயத் தூள் – சிறிது மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் ஓமம் – 2 டேபிள் ஸ்பூன் ( வறுத்து பொடிக்கவும்) பூண்டு – 10 பற்கள் சூடான எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வெறும் வாணலியில் … Continue reading

தட்டை செய்வது எப்படி?

This gallery contains 1 photo.

முறுக்கு செய்வது எப்படி என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன். இம்முறை தட்டை எப்படி செய்யலாம் என்பதை அறிவோம். தேவையான பொருட்கள்: இட்லி (புழுங்கல்)அரிசி – 4 கப் உளுந்து மாவு – 1 கப் மிளகாய் வத்தல் – 20 (காரம் அதிகம் தேவையானால் மேலும் 10 சேர்க்கவும்) கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன் எள் – 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – 2 கொத்து பெருங்காயத்தூள் – 2 டீ … Continue reading

கலப்புத் திருமணங்களால் சாதியும் தீண்டாமையும் ஒழிந்து விடுமா?

This gallery contains 1 photo.

கடந்த மாதம் சொந்தத்தில் திருமணங்கள் என்ற தலைப்பில் நடந்த   நீயா நானாவில் கலப்புத் திருமணங்கள் மட்டுமே சாதியை ஒழிக்க உதவும் என்ற கருத்து எதிர் தரப்பினரால் வலுவாக வைக்கப்பட்டது. ஜாதிய ஒழிப்புகளை சொந்தம் தவிர்த்த திருமணங்கள்  ஒழிக்கும் என்ற மாயையை ஏன் ஒருவரும் எதிர்கொள்ளவில்லை? இங்கு நம்மில் பலரும் சாதிக்கு வெளியில் இருந்து பேசுவதே நன்று என நினைக்கிறார்களோ என்ற அச்சம் உள்ளது. அது குறித்த எனது பார்வை: சாதிய கொடுமைகள் காதல் திருமணங்களிலோ, சொந்தம் தவிர்த்த திருமணங்களிலோ … Continue reading

நீயா நானாவில் கருபழனியப்பன் – சுவாராஸ்யமான பேச்சு – காணொளி

கரு பழனியப்பனின் காதல் திருமணம் குறித்த பேச்சில் குறிப்பாக நான் கவனித்தது இதுதான்: ” எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய். ஆனால் செய்த பிறகு , உன்னால் அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் மீண்டும் , மீண்டும் தாராளமாக செய். ஏனெனில் நீ செய்கிற விஷயம் சரியானது. ஆனால் ஒரு காரியத்தை செய்து விட்டு, அதை உன் தந்தை என்னிடம் பகிர முடியாதெனில், மீண்டும் அதைச் செய்யாதே. ஏனெனில் அது தவறு”. மிகச் சரியான, … Continue reading

கொத்த மல்லி சாதம்

This gallery contains 7 photos.

  தேவையான பொருட்கள் அரிசி – 2 கப் மல்லி இலை – 1/2 கட்டு புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு பச்சை மிளகாய் – 4 அல்லது 5 குடைமிளகாய் – பாதி வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.) பூண்டு – 5 பல் (நசுக்கியது) வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன் பீன்ஸ் -10 அல்லது 12 (பொடியாக நறுக்கிகொள்ளவும்.) தேங்காய் பால் – 2 கப் உப்பு – … Continue reading

கல்பாக்கம் அணு உலை குறித்த முத்துக் கிருஷ்ணனின் தரவுகள் உண்மையானதா?

This gallery contains 1 photo.

முத்துக் கிருஷ்ணன் தனது கட்டுரையில் , //கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985ல் இரு 220 MW அணு  உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர  இயங்கவில்லை. அதனால் சில காலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன்  திறன் 170 MW ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது. // என்று குறிப்பிடுகிறார். இதற்கான சரியான தகவலை அவர் எங்கிருந்து பெற்றார் , அது எந்த அளவுக்கு சரியான தகவலா … Continue reading