பிரட் ரோல்

 

தேவையான பொருட்கள்

பிரட் ஸ்லைசெஸ்
காய்கறிகளின் பூரணம் செய்ய:
கோஸ் – 1 கப் (பொடியாக அறிந்து கொள்ளவும்)
பீன்ஸ் (5- 6) – பொடியாக அறிந்து கொள்ளவும்)
காரட்  – 1 (துருவிக்கொள்ளவும் )
காப்சிகம் – 1 (துருவிகொள்ளவும்)
இஞ்சி,பூண்டு விழுது – சிறிது
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாரு – சிறிது
எண்ணெய்  – பொறிப்பதற்கு
அரிசி மாவு – பிரட்டுவதற்கு
bread springroll 1
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய்  விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
துருவிய பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கவும்.பின் கோஸ் சேர்த்து வதக்கவும்.
உப்பு, மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
துருவிய காப்சிகம் சேர்க்கவும்.
நன்கு வதங்கிய பிறகு இறக்கி எலுமிச்சை சாறு  சேர்க்கவும்.
சுவையான மாலை நேர டிபன் ரெடி.
bread springroll 4
பிரட் ஸ்லைசெஸ் எடுத்து அதன் ஓரங்களை நீக்கிவிடவும்.
பிரட் – ஐ தண்ணீரில் நனைத்து, பின் தண்ணீரை பிழிந்து அதில் வதக்கிய பூரணம் வைத்து ஓரங்களை வைத்து மூடவும்.
bread springroll 5
பிறகு அந்த ரோல்-ஐ அரிசி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
பிரவுன் ஆன பிறகு எடுத்து விடவும்.
சுவையான மாலை நேர டிபன் ரெடி.
குறிப்பு:
தங்களுக்கு விருப்பமான பூரணம் செய்யலாம்.
உருளை கிழங்கு பூரணம் செய்யலாம்.
bread springroll 6

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s