ஆணாதிக்கமும் பெண் சுதந்திரமும்:

This gallery contains 2 photos.

ஆணாதிக்கம் என்ற வார்த்தையே மிகச் சிறந்த அரசியல் வார்த்தையா?அது எல்லா காலக் கட்டத்திலும் இருந்ததா என்பதை அறிவியலின் துணை கொண்டு நான் புரிந்து கொண்டதையே கருத்தாக்கி உள்ளேன்.. 1. செக்ஸ் என்ற ஒற்றை ஆசையும் இனப் பெருக்க விருத்தியும் தான் தன் வாழ்நாள் சந்தோசம் என்றெண்ணியே ஆணும் பெண்ணும் வாழ்ந்துள்ளார்கள். இல்லையெனில் ஏன் ஒரு ஆண், ஒருத்தியோடு செக்ஸ் வைத்துக்கொள்வதற்காக  காடு மேடு என சுற்றி கஷ்டப்பட்டு வேட்டையாடி அவளுக்காகவும் , அவள் குழந்தைக்காகவும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும்?? … Continue reading

மைதா முறுக்கு (ஆந்திரா முறுக்கு)

This gallery contains 4 photos.

தேவையான பொருட்கள் மைதா – 2 கப் அரிசி மாவு – 1 – கப் எள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு வெண்ணெய் அல்லது டால்டா – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – சிறிது எண்ணெய் – பொரிப்பதற்கு செய்முறை : முதலில் மைதாவை துணியில் கட்டி இட்லி ஆவியில் வேக விடவும். (மாவு நன்கு   சூடாகும் வரை வேக … Continue reading

வறண்ட தமிழகம் – கவிதை

This gallery contains 3 photos.

நண்பர் முருகன் ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய கவிதை. இதோ உங்கள் பார்வைக்காக. வறண்ட தமிழகம்: காவிரி வடிகாலாகிறது கல்லணை வரலாறாகிறது நன்செய் நிலங்கள் மானாவாரிகளாகின்றன! விவசாயிகளைத் “தற்கொள்ளிகள் “ ஆக்கியதுதானோ? அறுபத்திரெண்டாண்டு கால இந்தியக் குடியரசின் சாதனை ! பாலை: முல்லையும் குறிஞ்சியும் உறைமை திரிந்தால் பாலை!!! நடுவண் அரசும் மாநில அரசும் முறைமை திரிந்தால் காவிரி டெல்டாவும் பாலைதான்! காவிரி தண்ணீர் விடயத்தில் குடியரசு முடியரசிடம் தோற்றே விட்டது! பெருந்தன்மையா? கையாலாகாத்தனமா? காவிரி நீரை இலவசமாகப் … Continue reading

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 4

This gallery contains 2 photos.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 1,  பகுதி 2, பகுதி 3 அறிய இதை அழுத்தவும். மனுவை அனுப்புவது எப்படி? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கட்டணத்துடன் மனு எழுதி தயார் செய்து விட்டீர்கள். மனுவை பதிவுத் தபாலில் அனுப்பினால் மட்டுமே உங்களால் வாதிட முடியும். இல்லையெனில் மனு கிடைக்கவில்லை என்று பதில் வந்தால் ஏதும் செய்ய இயலாது. ஆகையால் சாதாரண தபாலிலோ கூரியரிலோ அனுப்ப வேண்டாம். பதிவுத் தபாலில் அனுப்பும் போது acknowledgement மனுவை … Continue reading

சென்னா மசாலா

This gallery contains 4 photos.

  தேவையான பொருட்கள் சென்னா ( கொண்டை கடலை) – 1 கப் வெங்காயம் – 2 (பெரியது) தக்காளி – 1 இஞ்சி, பூண்டு விசேர்த்து வதக்கவும்.ழுது – 1 டீ ஸ்பூன் மிளகாய்த்  தூள் – 2 டீ ஸ்பூன் தனியாத் தூள் – 1 டீ ஸ்பூன் கரம் மசாலா – சிறிது மல்லி இலை – சிறிது புதினா – சிறிது உப்பு – தேவையான அளவு தாளிக்க சோம்பு – … Continue reading

ஜுகினி சூப்

This gallery contains 6 photos.

  தேவையான பொருட்கள்: ஜுகினி – 1 ஸ்வீட் கார்ன் – 2 டேபிள் ஸ்பூன் (உதிர்த்தது) பாதாம் பருப்பு – 8 முதல் 10 வரை பூண்டு – 4 பற்கள் (விருப்பபட்டால்)(பொடியாக அரிந்து கொள்ளவும்) மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு அஜினோமோட்டோ – 1 pinch வைட் சாஸ் செய்ய  (white sauce ): மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் (butter … Continue reading

கோயம்பத்தூர் தமிழனின் புதுமையான நாப்கின் உருவாக்கம்:

குடும்ப சூழல்காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட கோயம்பத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் தயாரிப்பில் புதுமையை உருவாக்கியதற்காக 2008 ஆம் ஆண்டிற்கான  India’s Best Innovation  Award ஐ, மே 18, 2009 அன்று  இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரதிபா பட்டீலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புதிய தயாரிப்பான நாப்கின் இயந்திரத்தின் மூலம் 121 நாப்கின்களை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தயாரிக்க முடியும் என்கிறார். நான்கு வருடங்களாகப் போராடி நாப்கின் தயாரிப்பில் வெற்றி கண்டுள்ளார். … Continue reading

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 3:

This gallery contains 2 photos.

  தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாகம் 1,  பாகம் 2 படிக்க விரும்புபவர்கள் இதை அழுத்திப் படிக்கவும். யார் தகவல்களைத் தர வேண்டும்? மத்திய மாநில அரசுத்துறைகள் ஒவ்வொன்றிலும் அந்தத் துறைகளின் கீழ் உள்ள உட்பிரிவுகளிலும்,  தகவல்களைக் கொடுப்பதற்காகவே இந்தச் சட்டத்தின் படி ” பொதுத் தகவல் அதிகாரிகள் ” நியமிக்கப் படுகிறார்கள். பொதுத் தகவல் அதிகாரியின் பெயரிட்டு எழுத வேண்டாம். வெறுமனே பொதுத் தகவல் அதிகாரி என மனுவில் எழுதினால் போதும். மாநில அளவில் … Continue reading

பூரண கொழுக்கட்டை

This gallery contains 5 photos.

தேவையானப் பொருட்கள்: மேல் மாவு செய்ய அரிசி மாவு – 1 கப் உப்பு – சிறிது அளவு தண்ணீர் – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 2 டீ ஸ்பூன் பூரணம் செய்ய : பூரணம் 1: தேங்காய் துருவல் – 1/2 கப் வெல்லம் – 4 டேபிள் ஸ்பூன் (பொடித்தது) நெய் – 2 டீ ஸ்பூன் ஏலக்காய் -1 (தட்டிகொள்ளவும்) பூரணம் 2 கடலை பருப்பு – 1/2 கப் … Continue reading

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2

This gallery contains 2 photos.

” இந்தியாவிற்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்” என்றே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வர்ணிக்கிறார்கள் தகவல் அறியும் உரிமைப் போராளிகள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 1 ல் , இச்சட்டம் எவ்வாறு நிறைவேற்றப் பட்டது என்பதைக் கண்டோம். இப்பகுதியில், சட்டம் என்ன சொல்கிறது என்பதையும், எவற்றையெல்லாம் தகவல்களாகப் பெற முடியும் என்பதையும் பார்க்கலாம். சட்டம் என்ன சொல்கிறது? தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 ன் படி, தகவலறியும் உரிமை என்பது ஒவ்வொரு … Continue reading