கோயம்பத்தூர் தமிழனின் புதுமையான நாப்கின் உருவாக்கம்:

குடும்ப சூழல்காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட கோயம்பத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் தயாரிப்பில் புதுமையை உருவாக்கியதற்காக 2008 ஆம் ஆண்டிற்கான  India’s Best Innovation  Award ஐ, மே 18, 2009 அன்று  இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரதிபா பட்டீலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புதிய தயாரிப்பான நாப்கின் இயந்திரத்தின் மூலம் 121 நாப்கின்களை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தயாரிக்க முடியும் என்கிறார். நான்கு வருடங்களாகப் போராடி நாப்கின் தயாரிப்பில் வெற்றி கண்டுள்ளார். … Continue reading