கோயம்பத்தூர் தமிழனின் புதுமையான நாப்கின் உருவாக்கம்:

குடும்ப சூழல்காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட கோயம்பத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் தயாரிப்பில் புதுமையை உருவாக்கியதற்காக 2008 ஆம் ஆண்டிற்கான  India’s Best Innovation  Award ஐ, மே 18, 2009 அன்று  இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரதிபா பட்டீலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புதிய தயாரிப்பான நாப்கின் இயந்திரத்தின் மூலம் 121 நாப்கின்களை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தயாரிக்க முடியும் என்கிறார். நான்கு வருடங்களாகப் போராடி நாப்கின் தயாரிப்பில் வெற்றி கண்டுள்ளார். இவரது நிறுவனம் Jeyaashree industries என்ற பெயரில் கோயம்பத்தூரில் இயங்கி வருகிறது.

தான் எந்த சூழ்நிலையில் நாப்கினைக் கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணியதையும், அதன் தயாரிப்பு அனுபவங்களையும் TED ல் சுவாராஸ்யமாகப் பேசுகிறார். இவரது Jeyaashree Industries பற்றிய தகவல் அறியவும், தேவைப்பட்டால் உங்கள் பகுதியில் இவரின் முயற்சியைப் பரப்பவும் அவரது இணையதள முகவரியை இணைக்கிறேன். இதை அழுத்தித் தெரிந்து கொள்ளவும். இவர்களைப் போன்றோர் பெருமையைப் பேசுவோம், முயற்சியை வாழ்த்துவோம், இவர்களைப் போன்றோரின் உழைப்பை உலகுக்கு உரக்கச் சொல்வோம்.

முருகானந்தத்தின் கனவு : framework.

“‘My vision is to make India a 100% napkin-using country,’ said Muruganantham at the INK conference in Jaipur. ‘We can create 1 million employment opportunities for rural women and expand the model to other developing nations.'”

TED ல் அவரின் சுவாராஸ்யமான பேச்சு !!!. நிச்சயம் காணுங்கள், மிகவும் ரசிப்பீர்கள்.

http://www.ted.com/talks/arunachalam_muruganantham_how_i_started_a_sanitary_napkin_revolution.html?fb_ref=talk

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s