ஜுகினி சூப்

juguni 1

 

தேவையான பொருட்கள்:

ஜுகினி – 1

ஸ்வீட் கார்ன் – 2 டேபிள் ஸ்பூன் (உதிர்த்தது)

பாதாம் பருப்பு – 8 முதல் 10 வரை

பூண்டு – 4 பற்கள் (விருப்பபட்டால்)(பொடியாக அரிந்து கொள்ளவும்)

மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அஜினோமோட்டோ – 1 pinch

juguni 3

வைட் சாஸ் செய்ய  (white sauce ):

மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் (butter ) – 1 டேபிள் ஸ்பூன்

பால் – 1 கப்

juguni 2

செய்முறை :

ஜுகினி தூள் சீவி நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு ஜுகினி, ஸ்வீட் காரன் மற்றும்  பாதாம் பருப்பு போட்டு 3 விசில் விடவும்.

ஆறிய பிறகு பாதாம் – ன் தொலி நீக்கி, அனைத்தையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

juguni 4

வாணலியில் வெண்ணெய் போட்டு, நறுக்கிய பூண்டு போட்டு வதக்கிய பிறகு மைதா போட்டு நன்கு வதக்கவும்.

juguni 6

மைதா நன்கு வதங்கிய பிறகு பால் விடவும்.  பால் கொதித்த பிறகு அரைத்த விழுது சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.

சுவைக்காக 1 துளி அளவு (pinch) அஜினோமோட்டோ சேர்க்கவும்.

juguni 5

இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

சுவையான ஜுகினி சூப் தயார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s