வறண்ட தமிழகம் – கவிதை

republic
நண்பர் முருகன் ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய கவிதை. இதோ உங்கள் பார்வைக்காக.
வறண்ட தமிழகம்:
காவிரி வடிகாலாகிறது
கல்லணை வரலாறாகிறது
நன்செய் நிலங்கள்
மானாவாரிகளாகின்றன!
விவசாயிகளைத்
“தற்கொள்ளிகள் “
ஆக்கியதுதானோ?
அறுபத்திரெண்டாண்டு கால
இந்தியக் குடியரசின் சாதனை !

desert

பாலை:
முல்லையும் குறிஞ்சியும்
உறைமை திரிந்தால்
பாலை!!!
நடுவண் அரசும்
மாநில அரசும்
முறைமை திரிந்தால்
காவிரி டெல்டாவும்
பாலைதான்!
காவிரி தண்ணீர் விடயத்தில்
குடியரசு
முடியரசிடம்
தோற்றே விட்டது!
kaveri 1
பெருந்தன்மையா? கையாலாகாத்தனமா?
காவிரி நீரை இலவசமாகப்
பெற முடியவில்லை
கன்னட பொன்னி அரிசியைக்
காசுக்கு வாங்குகிறார்கள்
தமிழர்கள்!?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s