பாதாம் சூப்

This gallery contains 5 photos.

தேவையான பொருட்கள் பாதாம் – 20 முதல் 25 வரை வொயிட் சாஸ் செய்ய : மைதா – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பால் – 1 கப் வெஜிடபெல் ஸ்டாக் செய்ய காய்கறி கலவை – 1 கப் (காரட்,பீன்ஸ்,கோஸ்,குடை மிளகாய் – துருவிக்கொள்ளவும் அல்லது பொடிதாக அறிந்து கொள்ளவும்) உப்பு- தேவையான அளவு மிளகுத் தூள் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் 3 கப் … Continue reading