தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 2 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பீட்ரூட் – 2
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
மல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி 2 முதல் 3 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
பருப்புடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்சியில் அரைக்கவும்.
அரைத்த மாவுடன் சோம்பு, கறிவேப்பிலை, மல்லி இலை, பச்சை மிளகாய் மற்றும் துருவிய பீட்ரூட் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
(குழந்தைகளுக்கு எனில் பச்சை மிளகாய் தவிர்த்து விடவும்.)
சத்துள்ள வடை…
செய்முறை குறிப்புக்கு நன்றி…