பாதாம் பர்பி

badham 1

 

தேவையான பொருட்கள்:
பாதாம் பொடித்தது – 1 கப் ((ஊறவைத்து தோல் உரித்து மிக்சியில் உடைத்துக் கொள்ளவும்)
சீனி (சர்க்கரை) – 1 கப்
பால் – அரை கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
badham 2
செய்முறை
நான் ஸ்டிக் பாத்திரத்தில் சீனி சேர்த்து 2 ஸ்பூன் பால் சேர்த்து உருகவிடவும்.
அதனுடன் பாதாம் பொடித்தது சேர்த்து கிளறவும்.
badham 3
2  ஸ்பூன் நெய்,2 ஸ்பூன் பால் விட்டு கிளறவும்.
சிறிது இறுகிய உடன் நெய் (வெண்ணெய்) தடவிய தட்டில் பரப்பி வைக்கவும்.
பிறகு கடையில் உள்ளது போல டையமண்ட் வடிவத்தில் வெட்டி துண்டு போடலாம்.
badham 4
இப்போது பாதாம் பர்பி ரெடி.
செய்வதற்கு மிக எளிதான பலகாரம்தான். என்ன… பாதாம் விலைதான் அதிகம்.

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s