மனம்- குணம்-மரம்

sea water
கொடை  பிறவிக்குணம்  !

———————————————-
  உலகைச் சூழ்ந்த  கடல்நீர்
ஒரு துளிகூட குடிக்கமுடியாது !
உள்ளங்கைதான் மூழ்கும்  ஊற்றுநீர்
எனினும் நீர்ப்பெருக்கால்  உலகுஊட்டும் !
பெரும்பணக்காரர்களால்  ஆகாதது ,- சிறு
வள்ளல்களால்  நிறைவேறும் .
–   திருமுருகு
ஹைக்கூ
பண்புடையாளர் தொடர்பு
——————————————–
நட்பினால் கற்றதா  இது?!
மரஞ்செடி, கொடிகள் ,மலர்களிடம் !
மென்மையாய் வருடும் தென்றலே!
                                             –   திருமுருகு
tree
ஈரமான மரத்தை
ஈரமில்லா கொடூரர்களால்
மட்டுமே வெட்ட முடியும்!
மரத்திடம் இருக்கும்
மனமும் மணமும்
சில மனிதர்களிடம்
இல்லாது போனதேனோ?!
-லக்ஷ்மண பெருமாள்

3 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s