
This gallery contains 1 photo.
“உன்னோடு பேச வேண்டும் ! கேள்! நான் கடவுள் படைத்த கவிதை! என்னைக் கதிரவனும், மதியும் கண்டுகண்டு போவதுண்டு! தென்றல் என்தேகத்தை மென்மையாய் வருடிவிடும் ! தன்வேகம் மாறி புயலானால் என்னைப் புரட்டியும்போட்டுவிடும்! பைங்கிளிகளும், மைனாவும் பலப்பல இனிமை பேசும்! என்னை நாடிவந்திருந்து குயில்கள் தனித்தும் கூடியும் கச்சேரி நடத்தும்; அணில்கள் ஓடியோடி அழகாய் விளையாடும் ! மயில்கள் கூட்டங்கூடி மகிழ்ந்தே நடனமிடும் ! -கூடவே என் தலையாடும் இக்கோலம் கண்டுகண்டு மனிதர் சுவைத்திடில் அவர்தம் … Continue reading