காரட் சட்னி

carrot 1

 

தேவையான பொருட்கள் :
காரட் – 1
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் –  3
உப்பு –  தேவையான அளவு
carrot 2
தாளிக்க:
எண்ணெய் – 1 டீ  ஸ்பூன்
கடுகு – சிறிது அளவு
கறிவேப்பிலை – 1 இனுக்கு
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு காரட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியது நன்கு ஆறிய பிறகு மிக்சியில் அரைக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
carrot 3
சுவையான காரட் சட்னி தயார்.

3 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s